||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ப⁴வ விபிந ப³வாக்³நி நாம தே⁴யம்
பா⁴வ முக² தை³வத தை³வதம் த³யாளும்|
த³னு ஜபதி ஸஹஸ்ர கோடி நாஸம்
ரவி தநயா ஸத்³ருஸம் ஹரிம் ப்ரபத்³யே||
- ப⁴வ - பிறவி, சம்சாரம்
- விபிந - காடு
- ப³வாக்³நி - காட்டுத் தீ
- நாம தே⁴யம் - பெயராகக் கொண்டவர்
- பா⁴வ - பக்தி, தூய எண்ணம்
- முக² - முதலிய
- தை³வத - தெய்வங்கள்
- தை³வதம் - தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமானவர்
- த³யாளும் - கருணையுடையவர்
- த³னு ஜபதி - அசுரர்களின் தலைவன்
- ஸஹஸ்ர - ஆயிரம்
- கோடி - கோடி
- நாஸம் - அழிப்பவர்
- ரவி - சூரியன்
- தநயா - மகன்
- ஸத்³ருஸம் - ஒப்பானவர்
- ஹரிம் - ஹரியை, இராமரை
- ப்ரபத்³யே - சரணடைகிறேன்
பிறவி என்னும் காட்டை எரிக்கும் காட்டுத் தீ போன்றவரும், அனைத்து தெய்வங்களுக்கும் தெய்வமானவரும், அளவற்ற கருணை உடையவரும், கோடிக்கணக்கான அசுரர்களை அழிக்க வல்லவரும், சூரியனின் மகனான சுக்ரீவனுக்கு ஒப்பான நண்பரும் ஆன இராமரிடம் நான் சரணடைகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment