||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.21
யத்³யதா³சரதி ஸ்²ரேஷ்ட²ஸ்
தத்ததே³ வேதரோ ஜந:|
ஸ யத் ப்ரமாணம் குருதே
லோகஸ் தத³நு வர்ததே||
- யத்³ யத்³ - எதையெல்லாம்
- ஆசரதி - செய்கின்றானோ
- ஸ்²ரேஷ்ட²ஸ் - மரியாதைக்குரிய தலைவர்
- தத் - அதையே
- தத்³ - அதை மட்டுமே
- ஏவ - நிச்சயமாக
- இதரோ - பொது
- ஜநஹ - மக்கள்
- ஸ - அவன்
- யத் - எதனை
- ப்ரமாணம் - உதராணமாக
- குருதே - செய்கின்றானோ
- லோகஸ் - உலகம் முழுவதும்
- தத்³ - அதையே
- அநுவர்ததே - பின்பற்றுகிறது
மரியாதைக்குரிய தலைவன் எதையெல்லாம் செய்கிறானோ, அதையே , உலகம் முழுவதிலும் பொது மக்கள், உதாரணமாக பின்பற்றுகின்றார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment