||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
||உலகின் உன்னத மனிதனைக் குறித்து||
||நாரதரிடம் கேட்ட வால்மீகி||
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||
ஸ்லோகம் - 1.1.92
ந சாக்³ நிஜம் ப⁴யம் கிஞ்சிந்
நாப்ஸு மஜ்ஜந்தி ஜந்தவ:|
ந வாதஜம் ப⁴யம்
கிஞ்சிந் நாபி ஜ்வர க்ருதம் ததா²||
- அக்³நிஜம் - அக்நியால் உண்டாகிற
- ப⁴யம் - பயம்
- கிஞ்சித் ந - கொஞ்சமும் இல்லை
- ச - மேலும்
- ஜந்தவஹ - ஜந்துக்கள்
- அப்ஸு - ஜலங்களில்
- மஜ்ஜந்தி ந - மூழ்கி மரணம் அடைகிறது இல்லை
- வாதஜம் - வாயுவினால் உண்டான
- ப⁴யம் - பயம்
- கிஞ்சித் அபி - கொஞ்சமும்
- ந - இல்லை
- ததா² - அப்படியே
- ஜ்வர க்ருதம் - ஜ்வரத்தால் உண்டானதும்
- ந - இல்லை
அங்கே ஸ்ரீராம ராஜ்யத்தில் அக்நி பயமோ, புயல் பயமோ, வெள்ளத்தில் கால்நடைகள் மூழ்கிப் போகும் என்ற பயமோ, பிணி பயமோ இருக்காது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment