||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.15
கர்ம ப்³ரஹ்மோத்³ ப⁴வம் வித்³தி⁴
ப்³ரஹ்மா க்ஷர ஸமுத்³ப⁴வம்|
தஸ்மாத் ஸர்வ க³தம் ப்³ரஹ்ம
நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டி²தம்||
- கர்ம - செயல்
- ப்³ரஹ்ம - வேதங்களிலிருந்து
- உத்³ப⁴வம் - உண்டாகிறது
- வித்³தி⁴ - நீ அறிய வேண்டும்
- ப்³ரஹ்ம - வேதங்கள்
- அக்ஷர - பரபிரம்மனிலிருந்து (முழுமுதற் கடவுளிடமிருந்து)
- ஸமுத்³ப⁴வம் - நேரடியாகத் தோன்றுகின்றன
- தஸ்மாத் - எனவே
- ஸர்வ க³தம் - எங்கும் நிறைந்துள்ள
- ப்³ரஹ்ம - உன்னதம்
- நித்யம் - நித்தியமாக
- யஜ்ஞே - யாகத்தில்
- ப்ரதிஷ்டி²தம் - வீற்றுள்ளார்
செயல் வேதங்களில் இருந்து உண்டாகிறது. வேதங்கள் முழுமுதற் கடவுளிடம் இருந்து நேரடியாக தோன்றுகின்றன. எனவே, எங்கும் நிறைந்துள்ள அவர், யாகத்தில், உன்னதமாகவும், நித்யமாகவும் வீற்றுள்ளார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment