||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.86
தே³வ தாப்⁴யோ வரம் ப்ராப்ய
ஸமுத்தா²ப்ய ச வாநராந்|
அயோத்⁴யாம் ப்ரஸ்தி²தோ ராம:
புஷ்பகேண ஸுஹ்ருத்³ வ்ருத:||
- ராமஹ - ஸ்ரீ ராமர்
- தே³வ தாப்⁴யோ - தேவர்களிடமிருந்து
- வரம் - வரத்தை
- ப்ராப்ய - பெற்றுக் கொண்டு
- வாநராந் - வானரர்கள்
- ச - அனைவரையும்
- ஸமுத்தா²ப்ய - உயிர்பித்து
- ஸுஹ்ருத்³ வ்ருதஹ - ஸுஹ்ருத்துக்களால் சூழப்பட்டவராய்
- புஷ்பகேண - புஷ்பக விமானத்தைக் கொண்டு
- அயோத்⁴யாம் - அயோத்தியைக்கு
- ப்ரஸ்தி²தோ - புறப்பட்டார்
இராமன், இறந்து போன வானரர்களைத் தேவர்களிடம் வரம் பெற்று உயிர்ப்பித்து, நல் இதயம் கொண்டவர்களால் சூழப்பட்டவராக, புஷ்பக விமானத்தில் அயோத்திக்குச் சென்றார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment