||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 151
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 13
||உத்தர பீடி²கா||
உத்தர பாகம் - பலஸ்²ருதி
ந க்ரோதோ⁴ ந ச மாத்ஸர்யம்
ந லோபோ⁴ நாஸு²பா⁴ மதி:|
ப⁴வந்தி க்ருத புண்யாநாம்
ப⁴க்தாநாம் புருஸோ²த்தமே||
அறம் சார்ந்த முதன்மையான மனிதர்களான அவர்களிடம் கோபமோ, பொறாமையோ, பேராசையோ, தீய புத்தியோ ஒரு போதும் தோன்றாது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment