||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 144
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 6
||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி
யஸ²: ப்ராப்நோதி விபுலம்
ஜ்ஞாதி ப்⁴ராதாந்ய மேவ ச|
அசலாம் ஸ்²ரிய மாப்நோதி
ஸ்²ரேய: ப்ராப்நோத்ய நுத்தமம்||
- யஸ²ஃ - புகழ்
- ப்ராப்நோதி - பெறுகிறான்
- விபுலம் - மிகப் பெரிய, பரந்த
- ஜ்ஞாதி - உறவினர்கள்
- ப்⁴ராத - சகோதரர்கள்
- அந்யே - மற்றவர்கள்
- ஏவ - நிச்சயமாக, கூட
- ச - மேலும்
- அசலாம் - அசைக்க முடியாத, நிலையான
- ஸ்²ரியம் - செல்வம், ஐஸ்வரியம்
- ஆப்நோதி - பெறுகிறான்
- ஸ்²ரேயஃ - நன்மை, உயர்ந்த நலம்
- ப்ராப்நோதி - அடைகிறான்
- அநுத்தமம் - ஒப்பற்ற உயர்ந்த
அவன் பெரும் புகழ், உற்றார் உறவினருக்கு மத்தியில் திறன் மிக்க நிலை, நீடித்த செழிப்பு ஆகியவற்றையும், இறுதியாக அவனுக்கான உயர்ந்த நன்மையை (முக்தியை) அடைவதிலும் வெல்கிறான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment