||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 145
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 7
||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி
ந ப⁴யம் க்வசிதா³ப் நோதி
வீர்யம் தேஜஸ்² ச விந்த³தி|
ப⁴வத்ய ரோகோ³ த்³யுதிமாந்
ப³லரூப கு³ணாந்வித:||
- ந - இல்லை
- ப⁴யம் - பயம்
- க்வசித்³ - எங்கும், எப்போதும்
- ஆப்நோதி - அடைகிறான், பெறுகிறான்
- வீர்யம் - வலிமை, ஆற்றல்
- தேஜஸ்² - ஒளி மிக்க ஆற்றல்
- ச - மேலும்
- விந்த³தி - பெறுகிறான்
- ப⁴வதி - ஆகிறான்
- அரோகோ³ - நோயற்றவன்
- த்³யுதிமாந் - பொலிவுடையவன்
- ப³ல - வலிமை
- ரூப - அழகு, தோற்றம்
- கு³ண - நற்குணங்கள்
- அந்விதஹ - உடையவன், பெற்றவன்
அத்தகைய மனிதன் எந்நேரத்திலும் அச்சமடையாதவனாகப் பேராற்றலையும், பெரும் சக்தியையும் உற்சாகத்தையும் கொண்டிருப்பான். நோய் ஒரு போதும் அவனைப் பீடிக்காது. நிறத்தில் காந்தி, பலம், அழகு, சாதனைகள், குணநலன்கள் ஆகியன அவனுடையவை ஆகின்றன.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment