||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 143
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 5
||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி
ப⁴க்திமாந் ய: ஸதோ³த்தா²ய
ஸு²சி ஸ்தத்³க³த மாநஸ꞉|
ஸஹஸ்ரம் வாஸுதே³வஸ்ய
நாம்நா மேதத் ப்ரகீர்தயேத்||
- ப⁴க்திமாந் - பக்தி உடையவன்
- யஸ் - எவன்
- ஸதா³ - எப்பொழுதும்
- உத்தா²ய - எழுந்து
- ஸு²சிஸ் - தூய்மையானவன்
- தத்³க³த - அதில் நிலைத்த
- மானஸஸ் - மனத்தை உடையவன்
- ஸஹஸ்ரம் - ஆயிரம்
- வாஸுதே³வஸ்ய - வாஸுதேவருடைய
- நாம்நா - நாமங்களால்
- மேதத் - இந்த
- ப்ரகீர்தயேத் - போற்றிக் கூற வேண்டும்
எந்த மனிதன் நாள்தோறும் காலையில் எழுந்ததும் கடன்களை முடித்து விட்டு, அவனிடம் முழுமையாகத் திருப்பப்பட்ட இதயத்துடன் தன்னைத் தூய்மை செய்து கொண்டு, பக்தியுடனும், விடாமுயற்சியுடனும், ஒவ்வொரு நாளும் வாஸுதேவனின் இந்த ஆயிரம் பெயர்களையும் சொல்வானோ!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment