||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய||
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||
அம்ருதாம் ஸூ²த்³ப⁴வோ பீ³ஜம்
ஸ²க்திர் தே³வகி நந்த³ந:|
த்ரி ஸாமா ஹ்ருத³யம் தஸ்ய
ஸா²ந்த் யர்த்தே² விநி யுஜ்யதே||
- அம்ருதாம் - அமுதம், அழிவில்லாத தன்மை
- ஸூ²த்ப⁴வோ - தோன்றியவர், உதித்தவர்
- பீ³ஜம் - விதை, மூலக் காரணம்
- ஸ²க்திர் - ஆற்றல், வல்லமை
- தே³வகி - தேவகி
- நந்த³நஹ - மகன், புதல்வன், தேவகியின் மகன்
- த்ரிஸாமா - மூன்று சாம வேதங்களின் வடிவம்
- ஹ்ருத³யம் - இதயம், உள்ளம்
- தஸ்ய - அவருடைய, அவனுடைய
- ஸா²ந்தி - அமைதி
- அர்த்தே² - பொருட்டு, நோக்கத்திற்காக
- விநி யுஜ்யதே - பயன்படுத்தப்படுகிறது, அர்ப்பணிக்கப்படுகிறது
அமுதமாகவும், அதிலிருந்து தோன்றிய மூல விதையாகவும் இருப்பவர். சக்தி வடிவினரும் தேவகியின் மகனுமானவர். மூன்று சாம வேதங்களின் வடிவாகவும், அவருடைய இதயமாகவும் இருப்பவர். அவரைச் சாந்தியைப் பெறுவதற்காக தியானிக்கிறோம், வழிபடுகிறோம்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment