About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 9 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 11

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||

தமேவ சார்ச்சயந் நித்யம் 
ப⁴க்த்யா புருஷம் அவ்யயம்|
த்⁴யாயந் ஸ்துவந் நமஸ்யம்ஸ்² ச 
யஜமா நஸ் தமேவ ச||

  • தமேவ – அந்தப் பரம்பொருளையே
  • சார்ச்சயந் – மேலும் பூஜித்துக் கொண்டும்
  • நித்யம் – எப்போதும், தினமும்
  • ப⁴க்த்யா – பக்தியுடன்
  • புருஷம் – புருஷனை, இறைவனை
  • அவ்யயம் – அழிவில்லாதவனை, மாற்றமில்லாதவனை
  • த்⁴யாயந் – தியானம் செய்து கொண்டும்
  • ஸ்துவந் – துதித்துக் கொண்டும், புகழ்ந்து பாடிக் கொண்டும்
  • நமஸ்யம்ஸ்² ச – மேலும் வணங்கிக்கொண்டும்
  • யஜமா நஸ் – பூஜிப்பவன், வழிபடுபவன்
  • தமேவ – அவனை
  • ச – மேலும் அடைகிறான்

எவன் ஒருவன் எப்போதும் பக்தியோடு, அழிவற்ற பரம்பொருளாகிய அவனையே தியானித்து, துதித்து, வணங்கி, பூஜித்து வழிபடுகிறானோ, அவன் அந்த இறைவனையே சென்றடைகிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment