||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 141
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 3
||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி
வேதா³ந்தகோ³ ப்³ராஹ்மண: ஸ்யாத்
க்ஷத்ரியோ விஜயீ ப⁴வேத்|
வைஸ்²யோ த⁴ந ஸம்ருத்³த⁴: ஸ்யாத்
ஸூ²த்³ர: ஸுக² மவாப்நுயாத்||
- வேதா³ந்தகோ³ - வேதாந்தத்தை அறிந்தவன்
- ப்³ராஹ்மணஸ் - பிராமணன்
- ஸ்யாத் - ஆவான்
- க்ஷத்ரியோ - க்ஷத்திரியன்
- விஜயீ - வெற்றி உடையவன்
- ப⁴வேத் - ஆவான்
- வைஸ்²யோ - வைசியன்
- த⁴ந - செல்வம்
- ஸம்ருத்³த⁴ஸ் - செழிப்புடையவன்
- ஸ்யாத் - ஆவான்
- ஸூ²த்³ரஸ் - சூத்திரன்
- ஸுக²ம் - மகிழ்ச்சியை
- அவாப்நுயாத் - அடைவான்
இதை ஒரு பிராமணன் பாராயணம் செய்தால் அவன் வேதாந்தத் திறன் பெறுவதில் வெல்வான்; ஒரு க்ஷத்திரியன் பாராயணம் செய்தால் அவன் எப்போதும் போர்க் களத்தில் வெற்றியாளனாக இருப்பான். ஒரு வைசியன் பாராயணம் செய்தால் அவன் செல்வச் செழிப்படைவான். ஒரு சூத்திரன் பாராயணம் செய்தால் அவன் பெரும் மகிழ்ச்சியை அடைவான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment