||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத:
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம்
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய
நாரதரின் அறிவுரைகள்||
ஸ்லோகம் 1.5.9
யதா² த⁴ர்மாத³யஸ்² சார்தா²
முநிவர்யாநு கீர்திதா:|
ந ததா² வாஸுதே³வஸ்ய
மஹிமாஹ்யநு வர்ணித:||
- முநிவர்ய - ஏய் மகரிஷி ஸ்ரேஷ்டரே!
- த⁴ர்மாத³யஸ்² - அறம் முதலான
- அர்தா²ஸ் ச - புருஷார்த்தங்கள்
- யதா² அநு கீர்திதாஹா - எவ்வாறு தங்களால் வருணிக்கப் பட்டனவோ
- ததா² - அவ்வாறு
- வாஸுதே³வஸ்ய - வாஸுதேவனின்
- மஹிமா - பெருமையானது
- ந அநு வர்ணிதஹ ஹி - வர்ணிக்கப்படவில்லை அன்றோ?
முனிவரே! தர்மம் முதலிய புருஷார்த்தங்களை வர்ணித்தது போல, பகவானின் பெருமைகளைத் தாங்கள் விளக்கமாக வர்ணிக்கவில்லையே?
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment